by jbadmin | Nov 22, 2025 | Deepam2025, News
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில், பஞ்சமூர்த்திகளின் மகா தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்ய...
by jbadmin | Nov 22, 2025 | Deepam2025, News
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் தீபத் திருவிழா ஆறாம் நாள், காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி...
by jbadmin | Nov 22, 2025 | Deepam2025, News
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்: காலை நிகழ்வு: விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் திருவீதிகளில் வலம் வர உள்ளனர். இரவு நிகழ்வு: இரவு நேரத்தில் பெரிய நாயகர்...
by jbadmin | Nov 22, 2025 | Deepam2025, News
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் நிகழ்வுகள் : காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர்...
by jbadmin | Nov 22, 2025 | Auspicious day, News
November 22, 2025 – Saturday | Karthigai 06 | Visuvavasu Year Auspicious Timings Morning 7:45 AM – 8:45 AM Evening 4:45 PM – 5:45 PM Shubh Hora Timings Morning 7-8,10.30-1 PM Evening 5-8,9-10 PM Inauspicious Timings Emakandam 01:30 PM – 03:00 PM Gulikai 06:00 AM –...