Deepam 2024

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஐந்தாம் நாள் இரவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஐந்தாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (08.12.2024) இரவு பெரிய நாயகர் வெள்ளி பெரியரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான நேற்று (08.12.2024) காலை விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஆறாம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஆறாம் நாள் காலை!

தீபத் திருவிழா ஆறாம் நாள், இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா. 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

திருக்கார்த்திகை தீப விழா: தேரோட்டம் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் குவிப்பு!

திருக்கார்த்திகை தீப விழா: தேரோட்டம் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் குவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நாளை (10.12.2024) நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் பஞ்சமூர்த்திகள் மகாரதங்கள் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலையில் காவலர்கள்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – நான்காம் நாள் இரவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – நான்காம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான நேற்று (07.12.2024) இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர்,...

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பு!

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பு!

கார்த்திகை தீப விழாவுக்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 15 பஸ் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன. பஸ் நிலையங்களிலிருந்து கிரிவல பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் கட்டணமின்றி பயணிக்க 22 தனியார் பஸ்கள், 172 பள்ளி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (07.12.2024) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (06.12.2024) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – மூன்றாம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – மூன்றாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான இன்று (06.12.2024) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று...

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2024 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2024 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (05.12.2024) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு...

Facebook

Telegram

Instagram

X

YouTube

LinkedIn

WhatsApp