ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளதால் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இம்மாதம் 15 முதல் 17 ஆம் தேதி வரை வானிலை மையம் ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp