16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp