தேவிகாபுரத்தில் இடைவிடாத கனமழை!

தேவிகாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. மழையால் ஆறுகள், குளங்கள் நீருடன் நிரம்பி வழிகின்றன.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp