10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (24.12.2024) காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேகமூட்டம் மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp