தேவிகாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2025) சனிக்கிழமை தேவிகாபுரம், சேத்துப்பட்டு டவுன், நெடுங்குணம், மேல்வில்லிவலம், தச்சாம்பாடி, நம்பேடு, மொடையூர், உலகம்பட்டு ஆகிய பகுதிகளும் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் காலை 09.00 முதல் மாலை 04.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp