வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கருட வாகனத்தில் மாட வீதி உலா!!

திருவண்ணாமலை அருள்மிகு பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று (10.01.2025) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பூத நாராயண பெருமாள் கருட வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp