பயனர்களுக்கு டிராய் கொடுத்த நிம்மதி!!

AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் 520 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவிப்பு.
ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை நம்பரை தக்க வைக்கும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில், 520 பிடித்தம் மூலம் மேலும் 30 நாட்களுக்கு Validity நீட்டிப்பு. BSNLல் இந்த அவகாசம் 180 நாளாக உள்ளது.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp