கலசபாக்கம் ஆற்று திருவிழா 2025: தீர்த்தவாரி உற்சவ பத்திரிக்கை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “அருள்மிகு ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” மற்றும் “அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்” சாமிகளுடன் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் தை மாதம் 22 தேதி 04.02.2025 செவ்வாய்கிழமை சப்தமி (ரதசப்தமி) திதியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp