லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி- 63696 93803 , காவல் ஆய்வாளர்கள்- 94981 50600, 94981 50406 என்ற செல்போன் எண்ணிலும், அலுவலகத்தை 0417-232619 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக அளிக்கலாம். மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸ் அதிகாரிகள் தகவல்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது பொதுமக்கள் செல்போன் மூலம் புகார் அளிக்கலாம்!!

