தேவிகாபுரம் ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!!

தேவிகாபுரத்தில் கற்றாங்குளக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன
மகா கும்பாபிஷேகம் இன்று (09.02.2025) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். அன்னதானமும் வழங்கப்பட்டது.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp