திருப்பதியில் வரும் 12-ம் தேதி கருட சேவை விழா!!

திருப்பதியில் வரும் 12-ம் தேதி தை மாத பௌர்ணமியை ஒட்டி கருட சேவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம்.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp