தேவிகாபுரம் – ஆத்தூர் பசுமை வழிச்சாலை!!

தேவிகாபுரத்திலிருந்து ஆத்தூர் செல்லும் சாலை, அழகிய பசுமை சூழலில் படைத்துள்ள அற்புதமான இயற்கைச் வழி சாலை. இருபுறமும் பசுமை பரப்பில் விவசாய நிலங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள் சூழ, இயற்கை அழகால் கண்கவர் தோற்றமளிக்கிறது.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp