இருமுடி கட்டு இல்லாத பக்தர்களுக்கு தரிசன கட்டுப்பாடு!!

இருமுடி கட்டு இல்லாத பக்தர்களுக்கு காலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். கூட்ட நெரிசல் குறைவான நாட்களில், பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி நேராக சாமி தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும். -திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp