திருப்பதி ஏழுமலையான் கோவில் – ஜூன் மாத சிறப்பு தரிசன டிக்கெட் பதிவு தொடக்கம்!!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதத்திற்கான சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் 24 காலை 10 மணிக்கு சிறப்பு தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு தொடங்கும். பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp