பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில் வரி உயர்வு.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp