வீட்டு பயன்பாடுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

விலைவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விநியோக செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 550 ரூபாய்க்கு விநியோக செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp