தேவிகாபுரத்தில் மழை: வெப்பத்துக்கு தணிவு!

தேவிகாபுரத்தில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடையறாத மழை பெய்தது. காலை முதல் இருந்த கடும் வெப்பம் குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகள் ஈரமாக இருந்தன. விவசாயிகளும் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர்.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp