பி.எம் கிசான் திட்டம் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்!!

பிரதம மந்திரியின் கவுரவநிதி (பி.எம் கிசான்) திட்டத்தின் கீழ் தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வருகிற 31-ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. -மாவட்ட ஆட்சியர் தகவல்.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp