திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று (28.07.2025) காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு அருள்மிகு உண்ணாமுலையம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும் அதனை தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர்.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp