UGC நெட் தேர்வு அட்டவணை அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை தகவல்

நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிச.31 முதல் ஜன.7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும் UGC நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிப்பு UGC நெட் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை www.ugcnet.nta.nic.in இல் தெரிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp