சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கூட்டம், சாலையில் நெரிசல்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் செல்கின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கூட்டம் நிரம்பியுள்ளது. சொந்த வாகனங்கள் அதிகரித்ததால் பெருங்களத்தூர் முதல் வண்டலூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp