திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற மே 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.

அல்லது, தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறையின் www.tnvelaivaippu.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்கள் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp