தேவிகாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா!!

தேவிகாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா சுட்டெரிக்கும் வெயிலில் இன்று (07.05.2024) அர்ச்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp