தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டித்து அரசு உத்தரவு.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp