மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பம் தொடக்கம்!!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு முக்கிய கல்வித் தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் (முழுநேரம்) சேர்க்கை விண்ணப்பம் இணைய வழி மூலம் பெறப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூலை மாதம் 19ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp