சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை ஜமாபந்தி!
சேத்துப்பட்டு தாலுக்கா ஜமாபந்தி நாளை(19.06.2024) மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் R. சிவதாஸ் (பொது) தலைமையில் துவங்குகிறது.
விவரம்: 19- ம் தேதி தச்சாம்பாடி உள்வட்டமும், 20- ம்தேதி தேவிகாபுரம் உள்வட்டமும், 21ம் தேதி கொழப்பலூர் உள்வட்டமும், 24ம் தேதிநெடுங்குணம் உள்வட்டமும் நடைபெறுகிறது.