திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போளூர் தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு முன்னாய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் போளூர் வட்டம், கொம்மணந்தல் கிராமத்தில் உள்ள தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் தலைமையில் இன்று (26.06.2024) முன்னாய்வு கூட்டம் நடைபெற்றது.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp