திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 3

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்ற ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (09.07.2024) மூன்றாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp