Deepam 2024

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2024 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2024 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான இன்று (05.12.2024) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (04.12.2024) விநாயகர்- மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர்- மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் - வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், அம்மன் - வெள்ளி அன்ன...

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா – 2024 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 04.12.2024 ) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (02.12.2024) பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்து அருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அருள்...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (01.12.2024) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபம் திருவிழா வருவதை ஒட்டி கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களின் மீது படிந்துள்ள அழுக்கை நீர் பீய்ச்சி சுத்தம் படுத்தினர் தீயணைப்பு...

திருவண்ணாமலை மகா தீபத்தன்று அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மகா தீபத்தன்று அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அன்னதானம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே அனுமதி செய்ய உத்தேசிக்கப்...

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2024

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 19ம் தேதி (04.12.2024) புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 28-ம் தேதி (13.12.2022) வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம்...

மகா தீபத்திற்கு 11,500 பேருக்கு அனுமதி!!

மகா தீபத்திற்கு 11,500 பேருக்கு அனுமதி!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் மகா தீபத்திற்கு 11,500 பேருக்கும், பரணி தீபத்திற்கு 7,500 பேருக்கும் அனுமதி 2668 அடி உயரத்தில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் - மாவட்ட ஆட்சியர் திரு தெ .பாஸ்கர...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்களின் நலன் கருதி கிரிவலப் பாதை, குடிநீர் வழங்கும் நிலையம் மற்றும்...

Facebook

Telegram

Instagram

X

YouTube

LinkedIn

WhatsApp