சேத்துப்பட்டு வட்டத்தில் 15 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு!!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் 15 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2025 நேர்முகத் தேர்வு தேதி: 15.09.2025 – 23.09.2025 விண்ணப்பிக்கும் முறை:...



